மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் >
அரசியல்

Social Vision
Last updated: 2024/09/02 at 11:18 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

மாரண்டஅள்ளி தனியார் திருமணமண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.கே.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி கலந்து கொண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று தந்து வெற்றி பெற செய்த தொண்டர்களும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் தூள் செட்டி ஏரிக்கு விரைவாக தண்ணீர் கொண்டு வர வேண்டும் எனவும்,மாரண்டஅள்ளி பேருராட்சியை தலைமை இடமாக கொண்டு மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்,அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதையும் படிங்க

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

அதனை தொடர்ந்து பேசியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைக் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கிராம புற வளர்ச்சிக்கான நல திட்டங்கள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். என பேசியவர்,வருகின்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பெருவாரியான வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன், பொருளாளர் துரை, ஒன்றியதுணைசெயலாளர்கள் சண்முகம், அண்ணாமலை, சரிதாகுமார், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முத்துராஜ், வெங்கடாஜலம், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட், நிர்வாகிகள் மாணவர்அணிசந்தர்,சாமனூர்மணிவண்ணன், சிவக்குமார், தர்மன், புதுர் பழனிசாமி, கவுன்சிலர்கள் ராஜா, நாகராஜ் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: மாரண்டஅள்ளி தனியார் திருமணமண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
Social Vision September 2, 2024 September 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 

July 4, 2024
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
ஆன்மிகம்

சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்

February 16, 2025
அரசியல்

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?

March 25, 2024
லவச வீட்டுமனை பட்டா
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

March 11, 2024
மாவட்டங்கள்

தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 

July 23, 2024

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?