மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
மாவட்டங்கள்

காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

Social Vision
Last updated: 2024/08/28 at 7:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
 பெரியான அல்லி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆய்வு செய்து பொதுமக்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்
பின்னர் கெரகோட அல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் இ -சேவை மைய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கேரகோட அல்லி அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அதற்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரத்தினை நேரடியாக ஆய்வு செய்து குழந்தைகளுக்கு சீரான விகிதத்தில் உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்
பின்னர் காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் பேரூராட்சி நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
காரிமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும்   குடிநீர் வசதிகள், மின்சார வசதி, கழிப்பறை வசதிகளை  நேரடியாக ஆய்வு செய்து மாணவர்களுக்கு சுத்தமாகும் சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது காரியமங்கலம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்
Social Vision August 28, 2024 August 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

March 16, 2024
மறியல் போராட்டம்
மாவட்டங்கள்

நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.

February 13, 2024
மாவட்டங்கள்

இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
தமிழ்நாடு

June 30, 2024

June 30, 2024
அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி,பிப்-23-ல். ஆர்ப்பாட்டம். விசிக, அறிவிப்பு!

February 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?