மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு
தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு

Social Vision
Last updated: 2024/08/25 at 7:40 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பஙகேற்க்கும் பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளிகளை தருமபுரி சந்திரா ரெசிடன்சியில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டப்பந்தயம் , குண்டு எறிதல், தட்டுஎறிதல்,ஈட்டி எறிதல் ,வீல்சேர் துரோவிங் உள்ளிட்ட போட்டிகளில் தேர்வு பெற்ற 25 மாற்றுத்திறனாளிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இப்போட்டிகளில் பங்கேற்க்கும் மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசுவசேஷன் சார்பில் தருமபுரி சந்திரா ரெசிடன்சி முன்பு நடைபெற்றது.

இதையும் படிங்க

எரிமலை அருகே பெண் யானை உயிரிழப்பு
தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 
ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

இந்நிகழ்ச்சியில்
திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் பா.பழனியப்பன் மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி , திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன்,திமுக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம் தருமபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசுவசேஷன் தலைவர் பி.சாக்ரட்டீஸ் செயலாளர் கே.எம்.ஜெயபூர்ணிமா,பொருளாளர் கரிகாலன்,ஜெயம் யோக ட்ரஸ்ட் நிறுவனர் ஜெயபிரியா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்து பேசினர்.

TAGGED: மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு, மாற்றத்திறனாளி விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலதிட்டங்கள், முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன்
Social Vision August 25, 2024 August 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

கேப்டன் தோணியிடன் நடிகை நயன்தாரா விக்னேஷ் செல்ஃபி

July 13, 2024
அரசு நல திட்டம்இந்தியா

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரருக்கு ஸ்கூட்டர் , நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் 

July 5, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை புதியதாக பெறவும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்

November 9, 2024
அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

February 18, 2026
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
தமிழ்நாடு

பவதாரிணி இறப்பு: நேரில்  இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி,எம்பி.

February 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

எரிமலை அருகே பெண் யானை உயிரிழப்பு

March 2, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?