கலைஞர் எனும்தாய் நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைப் பற்றி அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் எழுதியுள்ள, ‘கலைஞர்எனும் தாய்’ நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.


