மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மருத்துவமனைகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மருத்துவமனைகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 
தமிழ்நாடு

மருத்துவமனைகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 

Social Vision
Last updated: 2024/08/23 at 7:52 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
மருத்துவமனைகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவ, மருத்துவ வளாகம், வட்டார மருத்துவ வளாகம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தலைமையில் நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்திற்குள் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்க நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு அணுகலை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக காவலர்களை நியமித்து, கண்காணிப்பு பலத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துணை கோட்ட அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். பார்க்கிங் பகுதிகள், நுழைவு வாயில் மற்றும் பார்வையாளர் பகுதிகளில் பாதுகாப்பை கடுமையாக்க வேண்டும்.
போதைப்பொருள் உபயோகம், மது அருந்துதல், சந்தேகத்திற்கிடமான மற்றும் தனிப்பட்ட நபர்கள் நடமாட்டம் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் தவிர்க்க முறையான கண்காணிப்பை பாதுகாப்பு போலீசார் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதன்மை வாயில் மற்றும் அவசரநிலை ஆகியவற்றில் பாதுகாப்பு குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறங்களில் காவலர்கள் முறையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புறநோயளிகள் பிரிவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை முறையாக பரிசோதிப்பதை SDO-க்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், பேருந்து நிலையங்களிலும் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா எனவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்பாடுகள் ஏற்பாடா வண்ணம் கூடுதலாக மற்றும் சுழற்சி முறையில் காவலர்கள் கண்காணிப்பை பணியினை மேற்கொள்வதையும் காவல்துறை உயர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.சாந்தி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.நாகேந்திரன், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: மருத்துவமனைகளில் கூடுதலாக காவலர்களை நியமித்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
Social Vision August 23, 2024 August 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் வாச்சாத்தி போராளிகளுக்கு  கமல் ஹாசன் பாராட்டு 

February 15, 2026
ஆன்மிகம்

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.5.16 லட்சம் காணிக்கை

February 22, 2025
அரசியல்

130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை. சு.வெங்கட்டேசன் எம்பி 

July 1, 2025
அரசியல்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம். 

November 27, 2024
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

October 27, 2024
குற்றம்தமிழ்நாடு

மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 

November 18, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?