மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 

Social Vision
Last updated: 2024/08/21 at 10:26 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 
கலை இலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்  நல்லம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி வட்ட கிளை தலைவர் கே இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.வட்ட கிளை செயலாளர் வெ.பை.மாதையன் வரவேற்றார்.
ப.ஜீவானந்தம் அவர்களின்  உருவப்படத்துக்கு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளரும் இலளிகம் முன்னால் ஊராட்சி மன்ற தலைவருமான ஜெ பிரதாபன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.
விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி .மாதையன் ஒன்றிய தலைவர் எல் .சி .கிருஷ்ணன்,மன்ற துணைச் செயலாளர் என். பி .ராஜி, ஆகியோர் பேசினர்.
 இந்த நிகழ்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலகுழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள் சம்பத்,கோவிந்தராஜ்,மாது,கோவிந்தம்மாள்,காளியம்மாள்,பழனியம்மாள்,ஆராம்பு,கோவிந்தன்,ஜெயவேல்,ராஜா,நாகராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்,
TAGGED: தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம், நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் பல.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா
Social Vision August 21, 2024 August 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 

April 26, 2024
லவச வீட்டுமனை பட்டா
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

March 11, 2024
உலக இலக்கியப் பேருரைகள்
புத்தகம் பேசினால்

உலக இலக்கியம் – நூல் ஆய்வு : உலக இலக்கியப் பேருரைகள்

June 10, 2024
அரசியல்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக குரல் எழுப்பியவர் தியாகி இமானுவேல் – விஜய் புகழாரம் 

September 11, 2025
சினிமா

உலகத்திற்கே வழிகாட்டிய இந்திய சினிமா

December 19, 2023
தொல்லியல்

ஆதனூர் பெருங்கற்கால நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசு அறிவிப்பு அரசுக்கு தகடூர்‌அதியமான்‌ வரலாற்று சங்கம் நன்றி

June 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?