மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு

புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Social Vision
Last updated: 2024/08/19 at 7:03 AM
Social Vision
Share
0 Min Read
SHARE
புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்செய்யப்பட்டார். தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று ஆக-19  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நா. முருகானந்தம், ஐஏஎஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
TAGGED: @CMOoffice, @MKstalin, தமிழ்நாடு தலைமைசெயலகம், தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Social Vision August 19, 2024 August 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மேகதாது ராமதாஸ்
அரசியல்

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

February 16, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

August 16, 2025
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025
தமிழ்நாடு

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச்-29 ல் பிரச்சாரம் துவக்கம் 

March 25, 2024
எடப்பாடி கே.பழனிச்சாமி
தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி கே.பழனிச்சாமி

June 18, 2024
அரசியல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டம் வளர்ச்சி பெரும்: செளமியாஅன்புமணி 

February 8, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

எரிமலை அருகே பெண் யானை உயிரிழப்பு

March 2, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?