மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 
குற்றம்

காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 

Social Vision
Last updated: 2024/09/18 at 11:54 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

 

காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம் விதித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை , நடமாட்டத்தை அறவே தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 
முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 
கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் , காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தீபன் அவர்கள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய கிரேடு 1 காவலர், சிறப்பு நிலை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி எதிரில் ஒரு தாபா ஹோட்டல், மாட்லாம்பட்டியில் ஒரு மளிகை கடை மற்றும் சட்டக் கல்லூரி எதிரில் அரசு பள்ளி அருகில் ஒரு குடிநீர் கேன்கள் சப்ளை செய்யும் கிடங்கு மேலும் பெரியாம்பட்டியில்அரசுமேல்நிலைப்பள்ளி அருகில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு மளிகை கடை என நான்கு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.

காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி  முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 4 கடைகளுக்கும் தலா ரூ 25000 அபராதமும், 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து உத்தரவிட்டார்.
அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் மாயக்கண்ணன் ஆகியோர் இணைந்து மேற்படி நான்கு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி உடன்அபராதம் செலுத்திடவும், 15 தினங்கள் கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடினர்.

TAGGED: அபராதம் மூட உத்தரவு, காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000
Social Vision September 18, 2024 August 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 

October 2, 2025
தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
அரசியல்

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் தருமபுரி மாவட்ட திட்ட அறிக்கை தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினார்.

February 9, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் டாஸ்மாக் கிடங்கில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

July 2, 2024
கொலை குற்றம்
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

February 7, 2024

மேலும் படிங்க

குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025
குற்றம்

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?