மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

Social Vision
Last updated: 2024/08/04 at 8:19 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு
ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்
தருமபுரி மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் 07.08.2024 (புதன் கிழமை) அன்றுகாலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை,  எஸ்.ஏ.5 இலளிகம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகம், இலளிகம் பகுதியில் நடைபெறுகிறது.
 மேற்கண்ட மருத்துவ முகாமில் இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்தம் போன்ற பொது மருத்துவ பரிசோதனை மற்றும் பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
எனவே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள் / நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நெசவாளர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: 10-வது தேசிய கைத்தறி தினம், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்
Social Vision August 4, 2024 August 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

சர்வதேச மகிழ்ச்சி தினம் 2024

March 19, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025
அரசு நல திட்டம்

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.

July 15, 2024
இந்தியா

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

August 8, 2026
மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

March 31, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?