மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > 43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

Social Vision
Last updated: 2024/08/03 at 11:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செலந்தினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரரான பரசுராமன் (60) , இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில்  43 வருடங்களாக பணியாற்றி கடந்த ஜூலை 31 ல் ஓய்வு பெற்றார்.
இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்டபிளாக பஞ்சாப்பில் பணியில் சேர்ந்து, தற்போது அதே பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக மிசோரமில் பணியாற்றி ஓய்வு பெற்றார்,
சொந்த கிராமத்திற்கு ஆக-3 அன்று வருகை தந்தவருக்கு பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.மாதப்பன் , திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூட்டப்பட்டி சுப்பிரமணி,ஊர்பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை வரவேற்கும் விதமாக ஆராத்தி எடுத்து, பட்டாசுகள் வெடித்து, மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரரை ஊருக்குள் வரேவேற்றனர்.
அதன்பின்  ஊருக்குள் அமைத்திருந்த வரவேற்பு மேடையில்  ராணுவ வீரர் பரசுராமன் அவர்கள் ,சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி மற்றும் காந்திஜி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார், அதன்பிறகு, மேல தால  முழக்கத்துடன் பெண்கள் நடனமாடி அவரது வீடு வரை  ஊர்வலமாக சென்று  அவரை ஊர்பொதுமக்கள் கௌரவப்படுத்தினர்
TAGGED: @BSF India, @socialvisiontv, @socialvisiontv.in, 43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு, BSF
Social Vision August 3, 2024 August 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024
மோடி வடை
மாவட்டங்கள்

தருமபுரி முதல்வரின் 71வது பிறந்தநாள், நிதிநிலை அறிக்கையை” விளக்க பொதுக்கூட்டம்

March 5, 2024
இந்தியா

ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு

August 1, 2024
குற்றம்

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

February 25, 2024
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

June 25, 2024
மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 2, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?