மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் >
மாவட்டங்கள்

Social Vision
Last updated: 2024/08/02 at 6:03 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

சோமனஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் சோமனஅள்ளி சமுதாய கூடத்தில் பி.கொல்லஅள்ளி, மோதுகுலஅள்ளி, கம்மாளப்பட்டி, காட்டம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் குட்டி (எ ) முனிராஜ், கோவிந்தசாமி, திலகவதிநடராஜன், சங்கோதிசத்யபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம், சமுக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இம்முகாமில் இலவச மின்சாரம், பட்டா பெயர் மாற்றம், இலவசவீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமைத்தொகை குடும்பஅட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் அஸ்வின் குமார், வி.ஏ.ஓ சிவசங்கர், வார்டு உறுப்பிணர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: @CMOtamilnadu, @MKstalin, சோமனஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு, தருமபுரி மாவட்டத்தில் 70 மையங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Social Vision August 2, 2024 August 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

February 26, 2024
உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

June 18, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 

June 23, 2024
கனிமொழி கருணாநிதி எம்.பி
தமிழ்நாடு

சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 11, 2024
ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
மாவட்டங்கள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பனை குளம் மக்கள் ஆட்சியரிடம் மனு.

March 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?