மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

Social Vision
Last updated: 2024/08/02 at 4:04 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதசம்பளம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி நடுநிலை பள்ளி,உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.குறிப்பாக நல்லம்பள்ளி,கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி,ஏரியூர், பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தூய்மை பணியாளர்களுக்கு 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மாதசம்பளம் வழங்கியுள்ளனர்.அதன் பிறகு கடந்த 6 மாதங்களாக மாதசம்பளம் வழங்கவில்லை எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உடனடியாக மாதசம்பளம் வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயலாளர் ஜே.பிரதாபன்,தூய்மைபணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வி பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மனுகொடுத்தனர்.
TAGGED: Social vision TV, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஏஐடியுசி தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம், தூய்மை காவலர்கள், பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.
Social Vision August 2, 2024 August 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வேலைவாய்ப்பு

வங்கி வேலைவாய்ப்பு 9995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 9, 2024
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
ஆன்மிகம்

பாலக்கோட்டில் சட்ட தூண்கள் அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

September 7, 2024
தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஒதுக்கீடு.

March 12, 2024
அரசியல்

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

June 30, 2025
Uncategorized

கிராம பகுதிகளில்  மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்

June 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?