மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  
தமிழ்நாடு

தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  

Social Vision
Last updated: 2024/08/01 at 1:31 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, இருளர் கொட்டாய் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (01.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தெரிவித்ததாவது:
தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறுகிறது. இக்கணக்கெடுப்பு பணியானது பழங்குடியின மக்கள் தொகை விவரம், கல்வி மற்றும் வேலை நிலைமைகள், நிலவகை பயன்பாடு, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், நல திட்ட பயனாளிகள் பற்றிய விவரங்கள், உட் கட்மைப்பு பற்றிய விவரங்கள், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளை நோக்கமாக கொண்டு நடைபெறுகிறது.
இக்கணக்கெடுப்பு பணியில் 383 தன்னார்வலர்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் இக்கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை கேட்கும் பொழுது தங்களின் அனைத்து விவரங்களையும் சரியாகவும், முழுமையாகவும் வழங்கி முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்  கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் தனஐ.ஜோதி சந்திரா, அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பு தன்னார்வலர்கள், உடன் இருந்தனர்.
TAGGED: Social vision TV.in Tamilnadu news, Tribal people, தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு, பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி, பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு, பழங்குடியினர்
Social Vision August 1, 2024 August 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை
மாவட்டங்கள்

விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

March 6, 2024
தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 

June 30, 2025
அரசு நல திட்டம்

தென்காசியில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிககு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் சாவி வழங்கினார்.

October 29, 2025
தமிழ்நாடுமாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்

June 24, 2024
தையல் பயிற்சி
அரசு நல திட்டம்

தமிழ்நாடு அரசின் இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!

February 6, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?