மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.
அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

Social Vision
Last updated: 2024/08/01 at 2:04 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் ஆக- 1 அன்று தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமைவகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன் மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன் , தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயலாளர் ஜே.பிரதாபன் ஒன்றியசெயலாளர் பிரசாத் ,
சிபிஐ(எம்.எல்) மாவட்ட செயலாளர் கே.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.முருகன்,சிவராமன், ராமதிலகன்,அன்பழகன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன்,எம்.முத்து ,எஸ்.கிரைஸாமேரி,நகரசெயலாளர் சி.முரளி,ஒன்றியசெயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி,பாலக்கோடு டி.எஸ்.ராமங்சந்திரன் ,நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ் ,காரிமங்கலம் பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன் ,கே.பூபதி ,ஏ.ஜெயா ஆகியோர் பங்கேற்று பேசினர்.முன்னதாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வளமாக சென்று தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுப்பட்டனர்.மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

அரூர் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமைவகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன் ஆர்.மல்லிகா ,ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி.குமார்,பாப்பிரெட்பட்டி தி.வ.தனுசன் மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி மற்றும் எஸ்.கே.கோவிந்தன் ,ஏ.நேரு,கே.என்.ஏழுமலை ,பி.வி.மாது,ஜோதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன்,மாநிலக்குழு உறுப்பினர் கமலா,ஒன்றியசெயலாளர் சிற்றரசு ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் தலைமைவகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வம் நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் மாதையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், ரவி,ஆர்.சின்னசாமி , ஒன்றியசெயலாளர்கள் சின்னம்பள்ளி ஜி.சக்திவேல்,ஏரியூர் என்.பி.முருகன்,நகரசெயலாளர் வெங்கடாச்சலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்பு ஆ.ஜீவானந்தம்,குமார்,டி.ஆர்.சின்னசாமி,சி.ராஜி ஆகியோர் பங்கேற்று பேசினர் மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

 

TAGGED: இடதுசாரி கட்சிகள் மறியல் போராட்டம், தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.
Social Vision August 1, 2024 August 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறிவிப்பு 

February 8, 2026
தமிழ்நாடு

ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்

May 22, 2024

தருமபுரி புத்தகத் திருவிழாவினையொட்டி, ”தருமபுரி வாசிக்கிறது” நிகழ்ச்சி 

October 3, 2024
மாவட்டங்கள்

கொளத்தூர் : பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் மருத்துவமனை

May 11, 2024
உலகம்

உலக பல்லி தினம் (World Lizard Day) – ஆகஸ்ட் 14

August 14, 2026
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்  கமல் ஹாசன் எம்பி வாக்களித்தார் 

April 23, 2026

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?