மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 
தமிழ்நாடு

”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 

Social Vision
Last updated: 2024/08/01 at 1:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
 ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 
தருமபுரி டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும்  மாணவர்கள் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று (01.08.2024) ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் வங்கி கணக்கு புத்தகம் இல்லாத 27 மாணவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு துவக்கி, வங்கி கணக்கு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர்   வழங்கினார்
 பின்னர் அவர்‌தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 09.08.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”தமிழ் புதல்வன்” திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ் புதல்வன்” திட்டம் என்ற மாபெரும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, உயர்கல்வியில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு, கல்லூரியில் பயின்று வரும் தகுதியான மாணவர்கள் வங்கி கணக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தும் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தொடர்புடைய கல்லூரிகளில் கடந்த 25.07.2024 முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முகாமையோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தையோ அணுகலாம் என  தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக அலுவலர் பவித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், கல்லூரி முதல்வர் கே.ஆனந்த், செயலாளர் ராபர்ட் ரமேஷ்பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 09.08.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”தமிழ் புதல்வன்” திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது., தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை, தமிழ்ப்புதல்வன் திட்டம்
Social Vision August 1, 2024 August 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
மாவட்டங்கள்

இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
மாவட்டங்கள்

டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 

June 29, 2024
இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

April 26, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?