மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

Social Vision
Last updated: 2024/07/30 at 5:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

தூய்மைபணியாளர்களுக்கு 7 – ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி தமிழ்நாடு கிராம் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் மாநிலதலைவர் ராஜேந்திரன் மனுகொடுத்துள்ளார்.

மனுவின் விபரம் பின்வருமாறு:

தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை .
அதேப்போல் 2013 ல் நியமணம் செய்யப்பட்ட கூடுதல் தூய்மை பணியாளர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை
ஆகவே 7 ஆவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

மாதத்திற்கு இரண்டு முறை மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதற்கு மாதம் ரூ.300-ஐ எந்த ஊராட்சியிலும் இதுநாள் வரை வழங்கவில்லை. இந்த தொகையினை விரைவில் வழங்கவேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை மாவட்ட ஆட்சியர் கருவூல அலுவலகத்தில் முறைப்படி கணக்கிட்டு வழங்கவேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED: ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு., தூய்மைகாவலர், தூர்மைபணியாளர்கள்
Social Vision July 30, 2024 July 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி மாவட்டம் முன்னேற ,சாதிய கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

March 2, 2024
ஆரோக்கியம்

தருமபுரி தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாமில் 1.36இலடசம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும்                 

June 29, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

July 4, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

July 5, 2024
மாவட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 3, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?