மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

Social Vision
Last updated: 2024/07/28 at 5:30 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 66 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் பரிசல் இயக்கும் தடை விதித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்தும் கரையோர உள்ள மக்களுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்தும் இன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி நேரில் பார்வையிட்டு வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணியம் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

TAGGED: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Social Vision July 28, 2024 July 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

January 7, 2025
தொல்லியல்

இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பார்வையிட்டு ஆய்வு 

July 2, 2024
ஆரோக்கியம்

தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

October 23, 2024
தமிழ்நாடு

சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம். 

December 23, 2025

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

December 29, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?