மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/07/28 at 5:38 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுககாத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பாலக்கோடு பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய பிஜேபி அரசு 2024 க்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை இதனை கண்டித்தும் தமிழ்நாட்டிற்க்கு நிதி ஒதுக்காததையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையையும் ஏஏஒய் அட்டையாக மாற்றித்தர வேண்டும்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணைத்தலைவர் திம்மன் தலைமை வகித்தார்.
மாநிலபொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான் வட்ட த
வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் வட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Social Vision July 28, 2024 July 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
நாட்டுநலப் பணி திட்டம்
ஆரோக்கியம்

பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

February 12, 2024
மோடி வடை
மாவட்டங்கள்

தருமபுரி முதல்வரின் 71வது பிறந்தநாள், நிதிநிலை அறிக்கையை” விளக்க பொதுக்கூட்டம்

March 5, 2024
குற்றம்

உதகை விபத்து 7 பேர் உயிரிழப்பு,உயிரிழந்த குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குக எடப்பாடி பழனிச்சாமி

February 7, 2024
தமிழ்நாடு

உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 

May 30, 2024
தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?