மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்

Social Vision
Last updated: 2024/07/26 at 6:52 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27/07/2024 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.58/- பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்
கட்டணம் செலுத்தும் முறை :
 விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ NetBanking/ UPI மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” 6 @ 27/07/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
@ : 044-24343106/24342911என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் இவ்வாறு
கல்லூரிக் கல்வி இயக்குநர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGGED: Government arts College, PG student admission 2024-2025, அரசு கலைக்கல்லூரி, அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம், முதுநிலை பட்டப்படிப்புகள்
Social Vision July 26, 2024 July 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

அரசு பேருந்துகளை அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும் போக்குவரத்துத்துறை உத்தரவு

April 27, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

September 19, 2025
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மொத்த மழை அளவு  2.1மில்லிமீட்டர் 

July 1, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 25, 2024
இந்தியா

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

August 2, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?