மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்
கல்வி & வேலைவாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

Social Vision
Last updated: 2024/07/25 at 8:34 AM
Social Vision
Share
3 Min Read
SHARE
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் : மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்
தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’  திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ”பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் – HCL Techbee  “Early Career Program” வருகின்ற 26.07.2024 மற்றும் 27.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதால், 12-ஆம் வகுப்பு கலைப்பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணாக்கர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது 1.3.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது வெற்றிகரமாகசெயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக HCLTech நிறுவனத்துடன் இணைந்து HCL Techbee பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாமை நடத்த இருக்கிறது.
தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’  திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ”பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் – HCL Techbee  “Early Career Program” தருமபுரியில் கீழ்கண்ட இடங்களில் வருகின்ற 26.07.2024 மற்றும் 27.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
தருமபுரியில் ஜூலை 26.27
ஆகிய தேதிகளில் தருமபுரி
ஔவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொடர்புக்கு 9789651825, 9944670684 பாலக்கோட்டில் ஜூலை -26 அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் தொடர்புக்கு 9789651825, 9944670684
இத்திட்டமானது மாணவர்கள் சிறு வயதிலேயே  உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது. 2023 அல்லது 2024- கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக்கணிதம்  இல்லாத) பொதுத்தேர்வில்  75 சதவீதம்  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மற்றும் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ”நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்கப்படுகிறது.
வெற்றிகரமாக ஒரு வருடகால பயிற்சியினை முடிப்பவர்களுக்கு
HCL Tech-ல்  நிரந்தர வேலைவாய்ப்பை (Associate Cohort: HR, Admin, Finance, Tax etc..) வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை  துவங்குவதற்கு  வாய்ப்பினை தருகின்றது. ஒரு வருடகால பயிற்சியின்  போது (Internship-ன்போது 3rd to 12th month) ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 10,000/- HCL Tech-ஆல் வழங்கப்படுகின்றது. பணியில் சேர்ந்தவுடனே துவக்கநிலை ஊதியமாக ஆண்டுக்கு  ரூபாய் 1.70  இலட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற் போல்) கிடைக்க வழிவகையுள்ளது. HCL Tech-ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் துவங்குவதற்கு  Amity, KL University மற்றும் SASTRA உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் வாய்ப்பினை தருகிறது. மேலும், அவர்களின் கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை HCL Tech  நிறுவனம் வழங்குகிறது.
தகுதிகள்: 2023 அல்லது 2024 –ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக்கணிதம்  இல்லாத ) மாணவர்கள் பொதுத்தேர்வில்  75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Commerce மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.
பயிற்சிக்கட்டண விபரம் : Associate Cohort : INR 51,000/-, அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சிக்கட்டணம் (Associate Cohort : INR 51,000/) தமிழ்நாடு அரசுத் திறன் மேம்பாட்டுக்  கழகம் வழங்கும்.இத்தேர்வு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://registrations.hcltechbee.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம், மேலும், பதிவுசெய்வதற்கான வழிமுறைகளை https://youtu.be/yyAPZYtYP40 என்ற முகவரியிலும் காணலாம். மேலும் விவரங்களுக்கு 9789651825, 9944670684 உள்ளிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TAGGED: @CMOSTALIN, @CMOtamilnadu, Admin, Finance, HCL Tech-ல்  நிரந்தர வேலைவாய்ப்பை (Associate Cohort: HR, HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ”பயிற்சி, https://youtu.be/yyAPZYtYP40, Tax etc..), இத்தேர்வு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://registrations.hcltechbee.com/ என்ற இணையத்தளத்தில், உயர்கல்வி-தேர்வு, உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம், தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’  திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, நான் முதல்வன் திட்டம், மற்றும் வேலைவாய்ப்புடன்
Social Vision July 25, 2024 July 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு

May 27, 2024
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
ஆரோக்கியம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

June 21, 2024
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
திராவிடம்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

June 8, 2024
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?