மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 
மாவட்டங்கள்

தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 

Social Vision
Last updated: 2024/07/24 at 4:22 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 
தராசுகளில் முத்திரை இல்லாமல் சிறுகடை வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வோம் தராசுகளில் முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஜூலை -24 அன்று  வாரச்சந்தை நடந்தது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சேர்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் திவ்யா மதுரை ஆய்வாளர் அருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு எடைகள் தராசுகள் மற்றும் எலக்ட்ரானிக்  தராசுகளை ஆய்வு செய்தனர். அதில் முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்தனர்.
TAGGED: தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல்
Social Vision July 24, 2024 July 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

October 19, 2025
தமிழ்நாடு

அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.

February 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா

May 19, 2024
தமிழ்நாடு

அங்கன்வாடி ,சத்துணவு ஓய்வூதியர்களுக்கும் மாதம் ரூ. 7850/- ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 24, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
குற்றம்தமிழ்நாடு

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு தனியார் பள்ளி மது நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்:மரு.இராமதாஸ் வலியுறுத்தல்

January 3, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?