மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

Social Vision
Last updated: 2024/07/24 at 4:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 
ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜூலை -24 அன்று  தருமபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், 10 லட்சம் வரை வருமானவரி விலக்கு, உள்ளிட்டவற்றின் மீது எவ்வித அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடத்தூர் பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசுயா, கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்,மாவட்ட இணைசெயலாளர் சுரேஷ்,வட்ட தலைவர் கார்த்திக் செல்வம்,வட்டசெயலாளர் ரமேஷ், ஆகியோர் வாழ்த்திபேசினர்.
பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் பேசினார்.
பாலக்கோடு பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மானிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட இணைசெயலாளர் குணசேகரன்  சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவகி ஆகியோர் பேசினர்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தெய்வானை சிறப்புறையாற்றினார்.
TAGGED: @TNGEA, ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
Social Vision July 24, 2024 July 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
மாவட்டங்கள்

காலதாமதமாக பூக்கும் மா பூக்கள் மா விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை.

February 16, 2024
உதயநிதி
தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார் : 11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகள்

February 5, 2024
அரசியல்இந்தியா

டெல்லி : இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு 

June 5, 2024
தமிழ்நாடு

பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்கலாம்

April 27, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?