மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/07/24 at 4:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஜூலை -24 அன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநிலசெயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான சி.நாகராசன் தலைமைவகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி , ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி,நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வரன்,எல்பிஎப், மாவட்ட தலைவர் கே.அன்புமணி,மாவட்ட செயலாளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கே.சிவலிங்கம்,மாவட்ட செயலாளர் சி.சண்முகம் ,எச்எம்எஸ்,மாவட்ட செயலாளர் எம்.அர்ஜூனன்,பேரவை செயலாளர் ஆர்.முருகானந்தம், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

சர்வதிகாரத்தை நிலைநிறுத்தும் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புக்களை திரும்பபெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
TAGGED: @AITUC போராட்டம், @LPF, AICCTU Tamilnadu, CITU, HMS, INTUC, தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம், மூன்று வேளாண்விரோத சட்டங்களை திரும்பபெறவேண்டும்
Social Vision July 24, 2024 July 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

என் ஊர் என் கனவு திட்டம்” – தொடர்பான கலந்தாய்வு கூட்டம் பிப்-10 ல் தருமபுரியில் நடைபெற உள்ளது ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 9, 2026
ஆய்வு
மாவட்டங்கள்

நியாயவிலை கடையில் பொருட்களின் தரம் குறித்து தருமபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி ஆய்வு.

June 18, 2024
மாவட்டங்கள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பனை குளம் மக்கள் ஆட்சியரிடம் மனு.

March 5, 2024
தமிழ்நாடு

தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு 

June 5, 2024
மாவட்டங்கள்

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.

February 7, 2024
அரசியல்

1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். தவெக தலைவர் விஜய் 

March 5, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?