மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

Social Vision
Last updated: 2024/07/23 at 8:46 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார், அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையின்  அலுவலர்களை அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேளாரஅள்ளி, எர்ரனஅள்ளி, கரகதஹள்ளி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் எர்ரனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

இதில் பேளாரஅள்ளி ஊராட்சிமன்ற தலைவர் ராதாமாரியப்பன்,எர்ரனஹள்ளி ஊராட்சிமனற தலைவர் வளர்மதிசின்னவன், கரகதஹள்ளி ஊராட்சிமன்ற தலைவர் ராஜிமுத்துவேல் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினர்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

இந்த முகாமில் கலைஞரின் வீடு வசதி திட்டம்,முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உட்பட 12 அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இவர்களுடன் கவுன்சிலர் அழகுசிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்., @CMOoffice, @CMOtamilnadu, @MKstalin, தருமபுரி மாவட்டத்தில் 70 மையங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம், பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு
Social Vision July 23, 2024 July 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
குற்றம்

காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 

August 18, 2024
சாதனையாளர்கள்

பதக்கம் வென்ற தருமபுரி அரசு கல்லூரி மாணவருக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு

May 22, 2024
தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 13, 2024
அரசு நல திட்டம்

தருமபுரிக்கு ஜூலை 11 முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதைமுன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

July 10, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?