மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்: அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்: அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை 
தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்: அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை 

Social Vision
Last updated: 2024/07/23 at 8:54 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்: அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை 
விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99-ஆவது  நினைவு நாளையொட்டி, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் அன்னாரது நினைவிடத்தில் இன்று (23.07.2024) மலர் மாலை வைத்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நினைவு நாளையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா  அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்டாட்சியர் இலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் பூங்கொடி மாதேஷ், ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்  தமிழ்செல்வி முருகன், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: Freedom fighter Subaramaniysiva, Social vision TV.in Tamilnadu news, இந்திய விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்
Social Vision July 23, 2024 July 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025
அரசியல்

நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்

January 29, 2025
குற்றம்

கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 

February 26, 2025
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025
தமிழ்நாடு

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

May 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?