மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை
ஆரோக்கியம்

விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

Social Vision
Last updated: 2024/07/23 at 11:39 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாடு துறையின் சார்பாக கடந்த ஜனவரி-2023 முதல் ஜூன்-2024 வரை சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்து கடைகள், தனியார் பதிவு பெற்ற மருத்துவர்களின் கிளினிக், அரசு மருத்துவ மொத்த மருந்து சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு மருந்துவமனை மருந்தகங்கள், இரத்த வங்கி மற்றும் இரத்த சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்ட 21  மருந்து கடைகள் மீது மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 43 இனங்களில் குற்றவியல் நடுவர் நீதி மன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் சட்ட விதி மீறல் செய்த 08 மருந்து கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மருந்து கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக ரூபாய் 6,50,000/- அபராதம் மற்றும் சிறை தண்டனையும், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்ததற்காக 02 வழக்குகளில் அதனை தயாரித்து, விற்பனை செய்த மருந்து நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக ரூபாய் 65,000/- அபாரதம் மற்றும் சிறை தண்டனையும் மாண்பை நீதி மன்றங்களால்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் படி சட்ட விதி மீறல் செய்த 06 மருந்துகடைகளின் மீது மருந்துகள் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக  இரத்து செய்யப்பட்டு  உள்ளது.  எனவே, விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாடு துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv.in, Social vision TV.in Tamilnadu news, அரசு மருத்துவ மொத்த மருந்து சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு மருந்துவமனை மருந்தகங்கள், அழகுச்சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் படி சட்ட விதி மீறல், இரத்த வங்கி மற்றும் இரத்த சேமிப்பு நிலையங்கள், விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை
Social Vision July 23, 2024 July 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு

July 12, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பிஎட் படிப்புக்கு  விண்ணப்பப்பக்க ஜூலை -21 வரை நீட்டிப்பு 

July 10, 2025
குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024
உலகம்

உலக அகதிகள் தினம் World Refugee Day

June 19, 2024
மாவட்டங்கள்

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

February 11, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?