மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 
மாவட்டங்கள்

தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 

Social Vision
Last updated: 2024/07/23 at 9:05 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்த  தலைமையில் ஜூலை  22.அன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பென்னாகரம் ஒன்றியம், ஒகேனக்கல்லில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாலை கடைகள், சில்லி சிக்கன் கடைகளில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அலுமினிய பாக்கெட்கள், அனுமதிக்கப்பட்ட உணவு கொள்கலன்கள், நுகர்வோர் பாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமே உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.  தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளில் உணவு பொருட்களை வழங்கக்கூடாது. பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் வெளிப்புற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம்  புகையிலை பொருட்களை தடை செய்யப்பட வேண்டும். மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் குறித்து அதிகளவு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும்,  TN Food Safety Consumer App செயலிக்கும்  மற்றும் foodsafety.tn.gov.in இணையதளத்திலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தெரிவித்தார்.
நவம்பர் 2023 முதல்  ஜூன் 2024 வரை 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.39,55,000/- அபராதம் விதக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) குணசேகரன், நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தேன்மொழி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், கந்தசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.
TAGGED: 000/- அபராதம் விதிப்பு, 55, உணவுபாதுகாப்புதுறையினர் ஓட்டல் மளிகை கடையில் திடீர் ஆய்வு, குட்கா பான்மசாலா பறிமுதல், தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39
Social Vision July 23, 2024 July 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

நல்லம்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு விழா 

November 2, 2025
புத்தகம் பேசினால்

‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது : நடிகர் சூர்யா.

February 16, 2024
பொய் சொல்லும் மோடி
இந்தியா

‘புதிய உத்தரவாதங்களுக்கு’ முன், ‘பழைய உத்தரவாதங்களை’ கணக்கிடுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி நினைவூட்டல்

February 15, 2024

அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

November 15, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

September 19, 2025
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?