மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது
இந்தியா

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது

Social Vision
Last updated: 2024/07/19 at 5:54 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது

கர்நாடக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 37,819 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 44,617 கன அடியாக அதிகரித்துள்ள
நிலையில்,அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 116.60 அடியாக உயர்ந்துள்ளதுஅணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 754 கன அடியாக உள்ளது.

கபிணி அணைக்கு நீர் வரத்து நேற்று மாலை 52,869 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 49,452 கன அடியாக உள்ளதுஅணையின் நீர்மட்டம் 84 அடியில் 80.01 அடி உள்ளதுஅணையில் இருந்து உபரிநீர் திறப்பு 61200 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

நுகு அணை நிரம்பி, உபரிநீர் 7588 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறதுஇதனால் 3 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 75,748 கன அடியாக உள்ளது

இதையும் படிங்க

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 
TAGGED: கபினி அணையில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை, காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியாக உள்ளது, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து
Social Vision July 19, 2024 July 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்

September 28, 2024
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
அமைச்சர் உதயநிதி
சாதனையாளர்கள்

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசி இந்திய அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை

February 13, 2024
மாவட்டங்கள்

அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 

March 19, 2024
தமிழ்நாடுமாவட்டங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 

February 5, 2024
குற்றம்

தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95,46,275/- அபராதம் 

July 6, 2024

மேலும் படிங்க

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?