மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு

Social Vision
Last updated: 2024/07/19 at 5:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து
எம்பி ஆ.மணி பேச்சு

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் நான்குரோடு கச்சேரிமேடு ஆகிய இடங்களில் எம்.பி.ஆ.மணி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமை வகித்தார். நகர கழக செயலாளர் முல்லைரவி ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அரூர் பேரூர் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொது மக்களிடையே எம்பி ஆ.மணி பேசுகையில்:

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

அரூர்பகுதிக்கு அதிக திட்டங்களை ஒதுக்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு அரூர் பகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒன்றிய அரசின் திட்டங்களை அதிகளவில் அரூர் பகுதிக்கு
கொண்டு வருவேன். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். அரூர் பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டுவர பாடுபடுவேன் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், திமுக மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா, மதிமுக மாவட்ட செயலாளர் கோ.ராமதாஸ், சிபிஎம் ஏ.குமார், கொமதேக செந்தில், திமுக ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, அரூர் நகர துணை செயலாளர் விண்ணரசன், நிர்வாகிகள் செல்வதயாளன், மோகன், கணேசன், மதியழகன், குமரன் ஐடிவிங் தமிழழகன், இளைஞரணி கோட்டிஸ்வரன், தங்கசெழியன் ,லயோலாராஜசேகர், அரூர் பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி ஜெயலஷ்மி உமாராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TAGGED: #DharmapuiMP_Mani, Dharmapuri parliament constitution, Dmkmp_mani, ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி
Social Vision July 19, 2024 July 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

June 24, 2024
மாவட்டங்கள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு 

November 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும்

March 12, 2024
ஆரோக்கியம்

மருத்துவர் தினம் : வாழ்த்துத்தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸடாலின் 

July 1, 2025
லால் சலாம்
சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லால் சலாம் !

February 9, 2024
தமிழ்நாடு

காரிமங்கலத்தில், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு .

June 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?