மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது
தமிழ்நாடு

ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது

Social Vision
Last updated: 2024/07/16 at 7:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று இரவு 19,202 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25,933கனஅடியாகஅதிகரித்துவருகிறது. அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 579 கன அடியாக உள்ளது. மைசூர் மாவட்டத்தில் உள்ள கபிணி அணைக்கு நேற்று இரவு வரத்து20,217 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 22,840 கன அடியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று இரவு 25,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 23,333 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 84 அடியில் 82.36 அடியாக உள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நேற்று இரவு 25,574 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 23,912 கன அடியாக தொடர்கிறது

TAGGED: 202 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25, 912 கன அடியாக உள்ளது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று இரவு 19, காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23
Social Vision July 16, 2024 July 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

திமுக கூட்டணி வெற்றி: கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை 

June 4, 2024
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
மாவட்டங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

June 21, 2024
அரசு நல திட்டம்

அரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் 

June 19, 2024
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி பெண்காவலர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது

June 17, 2024
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?