மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2024/07/16 at 6:34 AM
Social Vision
Share
0 Min Read
SHARE
 வயிறு நிறைந்த
21லட்சம் புன்னகை
ஆட்சிக்குக் கிட்டிய
ஆசீர்வாதமாகும்
– கவிஞர் வைரமுத்து
முதலமைச்சரின்
காலை உணவுத்திட்ட
விரிவாக்கம்
ஒரு கல்விப் புரட்சியைப்
பூரணம் செய்யும் காரணமாகும்
மூளையை நிரப்புமுன்
வயிற்றை நிரப்பும்
இந்த
மனிதாபிமானத் திட்டத்தால்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
மொழியின்
நல்ல வார்த்தைகள் கொண்டு
காலம் பாராட்டும்
வயிறு நிறைந்த மலர்களின்
21லட்சம் புன்னகை
ஆட்சிக்குக் கிட்டிய
ஆசீர்வாதமாகும்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்கண்ட இயக்கம்
மாணவர்களின் சிரிப்பில்
ஸ்டாலினைக் காண்கிறது.என்று தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
TAGGED: @CMOSTALIN, @MKstalin, @கவிஞர்வைரமுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுதிட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
Social Vision July 16, 2024 July 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பென்னாகரத்தில் பிப்-21,22 ல் நேரில் குறைகேட்பு

February 12, 2024
வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு
தொல்லியல்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு

March 6, 2024
அரசியல்

எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் :கே.பி.ராமலிங்கம்.

February 22, 2024
சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

January 9, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.

June 26, 2024
மாவட்டங்கள்

மகளிர் தினத்தில் பணியாளர்களுக்கு  எஸ்பி வாழ்த்து

March 8, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?