மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
மாவட்டங்கள்

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

Social Vision
Last updated: 2024/07/15 at 6:38 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள கேத்தன அள்ளி  ஊராட்சியில் உள்ள ஆர்.சி பாத்திமா துவக்க பள்ளியில் முதலமைச்சரின்  காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜான் பிரின்சிலி ராஜ்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுடைய அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை,வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தீபா, முருகன், பள்ளியின் தாளாளர் புஷ்பராஜ், தலைமை ஆசிரியர் லாரன்ஸ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி,செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம்,முனுசாமி கவுன்சிலர் ரமேஷ் தனகோட்டி சீனிவாசன் சவுரியப்பன் சேட்டு ஜான்பால் அண்ணாமலை,அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
Social Vision July 15, 2024 July 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். #socialvisiontv
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணிநியமனம்செய்ய #AICCTU வலியுறுத்தல் #SocialvisionTV
#shorts #shortvideo #shortfeed #latestnews #socialvisiontv #childrenday #childrendayspecial
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024
சுற்றுலா

அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு

June 20, 2024
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024
rahul_farmers
இந்தியா

விவசாயிகளுடன் நாங்கள் இருக்கிறோம் ராகுல் காந்தி உறுதி

February 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?