மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.
அரசு நல திட்டம்

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.

Social Vision
Last updated: 2024/07/15 at 12:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டதன் அடிப்படையில் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி பாத்திமா நகர் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் விஐயா சங்கர்  தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வினோத் லூயிஸ் அவர்களும் உதவி திட்ட அலுவலர் வீடுகள் மற்றும் சுகாதாரம் சரவணபவன் வட்டார கல்வி அலுவலர் மகேந்திரன்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கலைச்செல்வி ,மீனா ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா செந்தில்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க சவுரி செல்வதாசன் மகளிர் திட்ட வட்டார மேலாண்மை தலைவர் முத்துசாமி, ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட வட்டாரப் பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதையும் படிங்க

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்
7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.
TAGGED: @CMO_office, @CMOSTALIN, Social vision TV.in Tamilnadu news, தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம், தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.
Social Vision July 15, 2024 July 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

April 27, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

June 19, 2024
உலகம்

உக்ரைன் சுதந்திர தினம்: 1991-ல் உதித்த புதிய அத்தியாயம்

August 24, 2026
இந்தியா

3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

June 9, 2024
அரசு நல திட்டம்

பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி 

June 13, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.

December 12, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?