மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 
அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

Social Vision
Last updated: 2024/07/15 at 5:21 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 15.7.2024  திருவள்ளூர் மாவட்டத்தில்அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 901 மாணவ மாணவிகள் பயன்பெரும்வகையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பி. பள்ளிப்பட்டிசெயின்மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.மணி முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா ,திட்ட அலுவலர் அலுவலர் மகளிர் திட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சுமதி, ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்  இஸ்மாயில் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் கிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் வட்டார கல்வி அலுவலர்கள்  பழனி  ஜெயகாந்தன் ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் மோகனதாஸ் பள்ளி ஆசிரியர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
TAGGED: @CMOtamilnadu, @MKstalin, Social vision TV.in Tamilnadu news, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுதிட்டம், அரசுப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 901 மாணவ மாணவிகள்பயன்பெரும்வகையில்முதலமைச்சரின் காலை உணவுதிட்டம்
Social Vision July 15, 2024 July 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.

February 26, 2024
அரசு நல திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை

May 23, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 7 ல் கலந்தாய்வு 

July 4, 2025
மாவட்டங்கள்

 அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 

June 8, 2024
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

June 19, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?