மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

Social Vision
Last updated: 2024/07/15 at 2:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று 15.7.2024 மாலை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது எனவே  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு நாளை 16.7.2024 முதல் மறு உத்தரவு வழங்கும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி
கி. சாந்தி .இ .ஆ .ப. அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்கவும் தங்களுடைய கால்நடைகளையும் காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்,எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGGED: Social vision tv.in tamilnadu, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, ஒகேனக்கல்நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு, கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை, காவிரியில் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Social Vision July 15, 2024 July 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற தொண்டர்கள் உழைக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேச்சு 

September 6, 2024
ஆன்மிகம்

பாலக்கோட்டில் சட்ட தூண்கள் அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

September 7, 2024
இந்தியா

பத்ம விபூசண் பத்மபூஸன், பத்மஸ்ரீ விருந்துக்கு விண்ணப்பிக்கலாம் 

June 13, 2024
தமிழ்நாடு

September 25, 2025

September 25, 2025
மாவட்டங்கள்

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

June 25, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விசிக, எம்எல்ஏக்கள்.

February 22, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 16, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?