மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/07/13 at 2:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் ஜூலை 13 அன்று  தருமபுரி ஊர்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பி.சுப்பிரமணி தலைமைவகித்தார்.காரிமங்கலம் ஒன்றிய தலைவர் இ.சண்முகம் வரவேற்றார்.
பாலக்கோடு ஒன்றிய தலைவர் சி.சுப்பிரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மதலைமுத்து செயலாளர் அறிக்கை வாசித்தார்.சி.கண்ணையன் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைசெயலாளர் கே.குப்புசாமி,துவக்கிவைத்து பேசினார்.மாநிலதுணைத்தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி மாநிலபொருளாளர் ஜி.ஆனந்தவள்ளி, முன்னாள் மாநிலதுணைத்தலைவர் எம்.கணேசன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்.அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெருமாள்,ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
ஒன்றிய தலைவர்கள் எஸ்.பழனிச்சாமி,ஜி.சிவராஜ்,ஏ.பெருமாள்,சி.முருகன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிராம கடை நிலை ஊழியர்களுக்கு வழங்குவது போல ரூ. 6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல அகவிலைப்படி வழங்க வேண்டும்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உண்ணாவிரத போராட்டத்தின்போது ஏற்றுக்கொண்ட  ஈமச்சடங்கு ரூ.25,000/- வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்யாவசியப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்திட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி இணைக்கவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்., அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு கஉட்ம்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற சத்துணவு, ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் family யின் Latest புகைப்படங்கள் 

June 20, 2024
மாவட்டங்கள்

100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 

November 25, 2024
இந்தியா

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி

May 30, 2024
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
மாவட்டங்கள்

திங்கள் தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்; ஆட்சியர் கி.சாந்தி தகவல்

June 8, 2024
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?