மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 
சுற்றுலாதமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

Social Vision
Last updated: 2024/07/13 at 12:30 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

கர்நாடகா அணைகளில் இருந்து 7 ஆயிரத்து 257 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது
கனமழை தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கபினி அணியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 257 கன அடிஎன இரண்டு அணிகளிலிருந்தும் 7 ஆயிரத்து 257கன அடி உபரி நீர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.ஜூலை 13 அன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 
TAGGED: @ஒகேனக்கல்சுற்றுலாதளம், @ஒகேனக்கல்நீர்வீழ்ச்சி, @கபினிஅணை, #கர்நாடக #கபினிஅணை, ஒகேனக்கல் அருவி, ஒகேனக்கல் குடிநீர், ஒகேனக்கல் சுற்றுலா தளம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு, ஒகேனக்கல்லுக்கு திடிரென வந்த தண்ணீர், கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025
அரசு நல திட்டம்

வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

March 4, 2025
வேலைவாய்ப்பு

அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 7, 2024
தமிழ்நாடு

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா! ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை நடத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 14, 2025
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

75000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?