மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2024/07/13 at 4:57 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
திருவள்ளுவரை
ஒவ்வொரு தமிழனும்
உச்சிமேல் வைத்து
மெச்சிக் கொண்டாட வேண்டும்
– கவிஞர் வைரமுத்து 
கெங்குவார்பட்டி
நண்பர் தமிழன்
நிறுவியிருக்கும் சன் சைன்
உரத் தொழிற்சாலை வளாகத்தில்
திருவள்ளுவர் சிலையைத்
திறந்து வைத்தேன்
அமைச்சர் ஐ.பெரியசாமி
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி
இருவரும் உடனிருந்தனர்
“தமிழர்களின்
ஞான அடையாளமாக
ஈராயிரம் ஆண்டுகள்
நின்று நிலவும்
திருவள்ளுவரை
ஒவ்வொரு தமிழனும்
உச்சிமேல் வைத்து
மெச்சிக் கொண்டாட வேண்டும்
இந்திய அரசமைப்புச் சட்டம்
கடந்த 74 ஆண்டுகளில்
107 முறை திருத்தப்பட்டிருக்கிறது
ஆனால்,
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்
எழுதப்பட்ட திருக்குறளில்
ஒரு வார்த்தைகூடத்
திருத்தப்படவில்லை மற்றும்
நகர்த்தப்படவில்லை என்பதே
அந்த நீதி இலக்கியத்தின்
நிலைத்த பெருமை”
என்று பேசினேன்
“மேலும்
இந்தத் தொழிற்சாலை
ஒவ்வொரு நாளும்
ஒரு திருக்குறள் சொல்லித்
தொடங்கட்டும்” என்றேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
TAGGED: @கவிஞர்வைரமுத்து, #திருவள்ளுவர், கவிஞர் வைரமுத்து, திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி மாவட்ட எஸ்சி, பிரிவு மாவட்ட செயற்குழு கூட்டம். 

August 25, 2025
ஆரோக்கியம்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.

June 6, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.

March 14, 2024
தமிழ்நாடு

தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 

June 3, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 13 சுற்று வாக்கு எண்ணிக்கை திமுக  முன்னிலை 

June 4, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?