மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு

பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/07/13 at 5:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநிலதலைவர் வி.வெங்கட்டேஷ் தலைமைவகித்தார்.மாநிலசெயற்குழு உறுப்பினர் வி.விநயா வரவேற்றார்.
மாநிலபொதுச்செயலாளர் என்.சுரேஷ்குமார் வேலை அறிக்கை சமர்பித்தார்.மாநிலபொருளாளர் சி.கல்யாணசுந்திரம் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள் மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி  மாவட்ட பொறுப்பாளர் எம். ஸ்ரீநாத் ஆகியோர் வாழ்த்திபேசினர்.
மாநிலதுணைத்தலைவர்கள் எஸ்.ஹேமநந்தினிதேவி,எஸ்.உதயகுமார்,கே.ஆர்.ராஜ்குமார்,மாநிலசெயலாளர்கள் ஜி.ராஜா ஆர்.சரவணன்,எம்.விஸ்வநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
பட்டுவளர்ச்சித்துறையில் உள்ள 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டுஆய்வாளர் மற்றும் அமைச்சுபணியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பட்டு நூற்பகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் நலன்கருதி மத்திய திட்டங்களுக்கு இணையாக நடவு மானியம் மற்றும் புழுவளரப்புமனை மானிய தொகையினை உயர்த்தி வழங்கவேண்டும். பட்டு பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவேண்டும் துணைஇயக்குனர்முதல் உதவிஆய்வாளர்வரை அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: #Sericulture, பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 

August 31, 2025
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி 

June 7, 2024
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

June 11, 2024
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இறப்பு ரூ 10 இலட்சம் நிவாரணம் வழங்க தொல்.திருமாவளவன் எம்பி  வலியுறுத்தல்.

June 30, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?