மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.
மாவட்டங்கள்

விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.

Social Vision
Last updated: 2024/07/13 at 5:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு 
. 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த திரு. ந. சுரேஷ் (37) த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். தருமபுரியிலுள்ள ஏ.ஜெட்டிஹள்ளி கனரா வங்கிக் கிளையில் இவரது ஊதிய வங்கிக் கணக்கு இருந்தமையால் அவ்வங்கியின் “payroll” விதிகளின்படி ஒருங்கிணைந்த விபத்துக் காப்பீட்டு நிதியாக ரூ. 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைக்கான பத்திரங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் 12.07.2024 அன்று மரணமடைந்த ஊர்க்காவல் படை வீரர்  சுரேஷ் அவர்களின் மனைவி அஷ்வினி (25), மகள் அர்னித்தா (03), மகன் தர்ஷன் (1 1/2) ஆகியோர் பெயரில் நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது தருமபுரி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி  தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர். வைப்புத் தொகை பத்திரங்களை கனரா வங்கியின் கோட்ட மேலாளர்  வினிஷ்பாபு வழங்க, அவரிடமிருந்து பெற்று ஊர்க்காவல் படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.
TAGGED: 00, 000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு . 17
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 27, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

July 25, 2024
சினிமா

நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ சூட்

May 28, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
இந்தியா

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

August 2, 2024
மாவட்டங்கள்

தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் கூட்டத்தில் 87 மனுக்களுக்கு தீர்வு

June 26, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?