மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.
அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

Social Vision
Last updated: 2024/07/12 at 2:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

முதல்வரின் அறிவிப்பிற்கு தருமபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

இதுகுறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் இ.பி.புகழேந்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை 11அன்று  தருமபுரி பாளையம் புதூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் ரூ 500 கோடி மதிப்பிலான மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார் . அதில் அரூர் பேரூராட்சி நகராட்சி யாக அறிவித்தார். அரூர் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ  50கோடி, நீண்ட நாட்களாக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வென்னாம்பட்டி மேம்பாலம் அமைக்க ரூ 38 கோடி ஒதுக்கீடு, மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கபட்டதற்கும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு வரவேற்கிறது.என தெரிவித்துள்ளார்.

TAGGED: @CMO_office, @CMOSTALIN, RSP, அரூர் அரசு மருத்துவமனை உள்கட்டமைப்புக்கு ரூ 51 கோடி ஒதுக்கீடு, தருமபுரி வெண்ணாம்பட்டியில் இரயில்வே மேம்பாலம், முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.
Social Vision July 12, 2024 July 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

June 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வை ரத்துசெய்யகோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

February 26, 2024
அரசு நல திட்டம்

வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

March 4, 2025
லவச வீட்டுமனை பட்டா
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

March 11, 2024
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம் 

December 28, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?