மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

Social Vision
Last updated: 2024/07/11 at 2:35 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 13.07.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி -1  (Group-I) தேர்வுகள் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 13.07.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி -1  (Group-I) தேர்வுகள் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தலைமையில் இன்று (11.07.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- Group-I பதவிகளுக்கான  எழுத்துத்தேர்வு வருகின்ற 13.07.2024 (சனிக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 25  தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 8314  தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.
   தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் தேர்வு நாளான 13.07.2024 அன்று காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ஐ.சையது முகைதீன் இப்ராகிம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: @TNPSC, https://www.tnpsc.gov.in/, TNPSC group - 1 தேர்வு, தருமபுரி ஜூலை - 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
Social Vision July 11, 2024 July 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
தமிழ்நாடு

காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

July 24, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  

August 1, 2024
சுற்றுலா

வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 

July 1, 2025
மாவட்டங்கள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

March 11, 2025
சுற்றுலா

தருமபுரி பாசனத்திற்கு தொப்பையாறு அணை திறக்க அரசு ஆணை

February 28, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?