மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரிக்கு நாளை முதல்வர் வருவதையெட்டி போக்குவரத்து மாற்றம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரிக்கு நாளை முதல்வர் வருவதையெட்டி போக்குவரத்து மாற்றம் 
மாவட்டங்கள்

தருமபுரிக்கு நாளை முதல்வர் வருவதையெட்டி போக்குவரத்து மாற்றம் 

Social Vision
Last updated: 2024/07/10 at 2:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரிக்கு நாளை முதல்வர் வருவதையெட்டி போக்குவரத்து மாற்றம் 

தமிழக முதல்வர் அவர்கள் நாளை (11.07.2024) ம் தேதி “மக்களுடன் முதல்வர்” மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகளை துவக்கி வைக்க தருமபுரி மாவட்டத்திற்கு தொடங்க வருகை தர உள்ளதால், அவரது வருகையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க காலை 08.30 மணி முதல் நண்பகல் 13.30 மணி வரை கிருஷ்ணகிரி முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் 1) ஒசூர், கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள் அகரம் சந்திப்பு, காரிமங்கலம், திப்பம்பட்டி, மொரப்பூர், அரூர், அயோத்தியாபட்டிணம் வழியாக சேலம் மாவட்டத்திற்கும், 2) சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர் செல்லும் கனரக வாகனங்கள் அயோத்தியாபட்டிணம், அரூர், மொரப்பூர், திப்பம்பட்டி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், 3) தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் இலகுரக வாகனங்கள் நல்லம்பள்ளி, முத்தம்பட்டி, பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக சேலம் மாவட்டத்திற்கும், 4) சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் இலகுரக வாகனங்கள் மேச்சேரி, பெரும்பாலை, பென்னாகரம் வழியாக தருமபுரி மாவட்டத்திற்கும் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி மார்க்கத்தில் பயணிக்கவுள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி சாலை மாற்றத்தை அறிந்து இடையூறு இல்லா பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

TAGGED: @CMOoffice, @CMOtamilnadu, @MKstalin, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரிக்கு நாளை முதல்வர் வருவதையெட்டி போக்குவரத்து மாற்றம்
Social Vision July 10, 2024 July 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்

March 2, 2024
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட் 'டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? 'நீட்' என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ! ஜூன் 15 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம்! கி. வீரமணி அழைப்பு

June 10, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
தமிழ்நாடு

ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் 

April 25, 2024
மாவட்டங்கள்

மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

June 19, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 37.56 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

May 18, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?