மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்

Social Vision
Last updated: 2024/07/10 at 3:09 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்

உள்ளாட்சி  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு காலமுறைஊதியம்வழங்கவேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கவேண்டும்.உள்ளாட்சி தொழிலாளகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டாதால் குறைந்தபட்ச ஊதியத்தை மாத ஊதியம் ரூ. 26000 அறிவிக்க வேண்டும்.புதிய ஓய்வூதித்தை திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தூய்மை பணிகள் குடிநீர் விநியோகம் தெருவிளக்கு பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடக்கூடாது, பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி பணியளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் ரூ. 5000 பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.ஊராட்சி பேரூராட்சி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு கருதி உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்க வேண்டும்.

ஊராட்சியில் உள்ள அனைத்து டேங்க் ஆப்ரேடர்களுக்கு ஓய்வு பெற்று வீடு திரும்பும் பொழுது வெறும் கையுடன், வெறும் மனமுடன் செல்லும் நிலை இருந்து வருகிறது. இவர்கள் வாழ்வாதாரம் கருதி பணிக்கொடை ரூ. 1 லட்சமும், ஓய்வூதியம் ரூ. 5000 வழங்க வேண்டும்ஊராட்சி கூடுதல் டேங் ஆப்ரேட்டர்கள் 15 ஆண்டுகாலமாக ரூ. 250 ஊதியம் பெற்று வருகிறார்கள் இவர்களுக்கு பணி வரன்முறைப்படுத்தி ஊதிய உயர்வு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.மனோகரன் தலைமைவகித்தார்.மாநில தலைவர் ஆர்.ஆறுமுகம் மாவட்ட செயலாளர் ஆர்.ராமமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ.பிரதாபன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே.மணி ,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.மாதையன்,மாவட்டதுணைத்தலைவர்கள்ஆர்.சுதர்சனம்ஏ.முருகேசன்உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

 

 

TAGGED: @AITUC போராட்டம், டேங்க் ஆப்ரேட்டர், தூய்மை காவலர், தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம், தூய்மை பணியாளர் நல வாரியம், தூய்மைபணியாளர்
Social Vision July 10, 2024 July 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 

June 7, 2024
தவறான பொருளாதார நிர்வாகம்
புத்தகம் பேசினால்

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

March 21, 2024
மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

February 26, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

March 4, 2025
ஒன்றிய அரசு தொலைக்காட்சியில் காவி மயமா? என்பதை கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

அரசு தொலைக்காட்சியின் காவிமயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

April 29, 2024
அரசியல்

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் தருமபுரி மாவட்ட திட்ட அறிக்கை தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினார்.

February 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?