மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்  
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்  
தமிழ்நாடு

கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்  

Social Vision
Last updated: 2024/07/09 at 8:03 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்  
கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின்ஆளுமையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான பயிலரங்கம் தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது.
தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் எச்.சி.பத்மா தலைமைவகித்தார்.
இக்கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் நவீனமயமாக்குதல் தொடர்பாக திருநெல்வேலி, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பக துணை வனப்பாதுகாவலர் / சூழல் மேம்பாட்டு அலுவலர் ஏ.அன்பு. மற்றும் ஜெனித், ன்ஜீஒ ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
தருமபுரி வன மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி வனக்கோட்டம், ஒசூர் வனக்கோட்டம், சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்கக் கோட்டங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனக்கோட்டங்களின் கீழ் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்படி 273 கிராம வனக்குழுக்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இதனால் கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது உறுதி செய்யப்படும். என பயிலரங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் போது தருமபுரி மாவட்ட வன அலுவலர். கா.இராஜாங்கம், கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவது தொடர்பாக வனச்சரக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பயிலரங்கத்தில் தருமபுரி சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்க கோட்ட அலுவலர்,சக்திவேல், தருமபுரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர்கள் வின்சென்ட். மற்றும் சி.சரவணன், மற்றும் 25க்கும் மேற்பட்ட வனச்சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த வனச்சரக அலுவலர்களுக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது.
TAGGED: கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம், சக்திவேல், தருமபுரி சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்க கோட்ட அலுவலர், வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் நவீனமயமாக்குதல்
Social Vision July 9, 2024 July 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.

July 6, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
மாவட்டங்கள்

தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 24, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

June 28, 2024
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?