மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.
அரசு நல திட்டம்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.

Social Vision
Last updated: 2024/07/09 at 5:05 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

                                          

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (09.07.2024) பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தையும், முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது:
அரசின் சேவைகள் மக்களுக்கு விரைந்து சென்றடைய “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரித்துறை மூலம் நகர பகுதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்களை அவர்களின் இருப்பிடத்திலேயே பெற்று தீர்வு காண ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை ஊரக பகுதிகளில் செயல்படுத்த தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டு மேற்படி திட்டத்தின் துவக்க விழா தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி வட்டத்தில், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11.07.2024 அன்று காலை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை அனைத்து ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் கீழ்காணும் 70 முகாம்களில் கிராமப்புற மக்களுக்கு 15 அரசு துறைகள் மூலம்  44 வகையான சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் முடிவுகாணவும், இ-சேவை மையங்களில் மீள விண்ணப்பிக்கப்படும் மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கீழ்கண்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில் வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவித்தார்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர்(சபாதி) தனப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TAGGED: "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்., @CMO_office, @CMOtamilnadu, @MKstalin, மக்களுடன் முதல்வர் திட்டம்
Social Vision July 9, 2024 July 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

July 7, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025
தமிழ்நாடு

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 

July 11, 2025
தமிழ்நாடு

தருமபுரி பொறியில் கல்லூரியில்  வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் மூன்றாடுக்கு பாதுகாப்பு 

April 24, 2026
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024
அரசு நல திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை

May 23, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?