மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 
மாவட்டங்கள்

5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 

Social Vision
Last updated: 2024/07/08 at 12:35 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 
 தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டலத்தின் சார்பில் வழித்தட நீட்டிப்பு மற்றும் தடம் மாறுதல் செய்யப்பட்ட 5 வழித்தடங்களின் மூலம் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் இன்று (08.07.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேருந்து வசதி அளிப்பதற்காக தட நீட்டிப்பு, தடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி-கோம்பை பேருந்து காமராஜ் நகருக்கு காலை, மாலை பள்ளி மாணவர்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏமனூர் பள்ளி மாணவர்களுக்கு காலை 07.30 மணிக்கு பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. எட்டிகுழி கிராமத்திற்குள் காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்து இயக்கப்படுகிறது. கலப்பம்பாடி பள்ளி மாணவர்களின் வசதிக்காக மாலை வேலையில் பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சஞ்சீவன் கொட்டாய் கிராமத்திற்கு காலை மற்றும் மாலை பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழித்தடங்களால் காமராஜ் நகர், எட்டிகுழி, கலப்பம்பாடி மற்றும் சஞ்சீவன்கொட்டாய் ஆகிய கிராமங்கள் வழிநீட்டிப்பு மற்றும் மாற்றி இயக்கப்படும் வழித்தடங்களின் மூலம் பேருந்து வசதி பெறுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 3897 பேர் பயன்பெறுவார்கள்.
மேலும், பாளையம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வேண்டுகோளின்படி (Request Stop) பெங்களூர் பேருந்துகள் நீங்கலாக அனைத்து விரைவுப்பேருந்துகள் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தருமபுரி நகர்மன்றத் தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, துணை மேலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்துக் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: 5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம், Government bus transport, Tnstc, அரசு பேருந்து, கலப்பம்பாடி கிராமங்களுக்கு பேருந்து வசதி, காமராஜ் நகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
அரசியல்

பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.

November 14, 2024
அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

July 6, 2024
குழந்தைகள் உலகம்

தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி

November 14, 2024
தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

June 27, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?