மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > 123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

Social Vision
Last updated: 2024/07/08 at 12:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
 123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.
     
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி,  தலைமையில் இன்று (08.07.2024) நடைபெற்றது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 603 மனுக்கள் வரப்பெற்றன.
    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இஆப.,  தெரிவித்தார்.
 இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) கோரிக்கை மனு வழங்கியவர்களில் வருவாய்த்துறையின் சார்பில் இன்றைய தினம் 85 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 29 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களையும், 2 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர்   வழங்கினார்.
 மேலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகம் சார்பில் எதிர்பாராதவிதமாக பணியிடை மரணமடைந்த 5 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டைகள் என மொத்தம் 123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.
    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுமதி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: 123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்., இலவச வீட்டுமனை பட்டா, கருணை அடிப்படையில் வாரிசு வேலை, பட்டா மாற்றம், வருவாய்த்துறை ஜமாபந்தி மூலம் நலத்திட்ட உதவிகள்
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
குற்றம்

கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை

March 14, 2024
Uncategorized

பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் காவல்நிலையத்தில் புகார்.

June 8, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு  

October 22, 2025
தமிழ்நாடு

ம.பொ.சிவஞானம் 120 பிறந்தநாள் விழா 

June 26, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?