மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 95 நீர்நிலைகளில்  களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி 95 நீர்நிலைகளில்  களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.
மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில்  களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/07/08 at 1:01 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி 95 நீர்நிலைகளில் 
களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (08.07.2024) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தலைமைசெயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளிலிருந்து களிமண் / வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணம் இன்றி எடுத்து பயன்பெறுவதற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
 இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட 95 நீர்நிலைகளில் களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெற இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டு, இவ்வரசிதழ்களை dharmapuri.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் / களிமண் எடுத்து பயன்பெற https://tnesevai.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (கனிமம்) ரா.ஜெயந்தி, தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம், மண்பாண்டம் செய்ய களிமண் எடுக்க அனுமதி, விவசாயிகள் பயன்பாட்டிற்கு வண்டல் மண் களிமண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி ஆணை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு 

June 29, 2024
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

October 27, 2024
அரசியல்

தருமபுரி புரட்சிகர கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 

October 21, 2024
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024
மாவட்டங்கள்

கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 

October 2, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?