மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/07/08 at 1:18 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் இன்றைய இளைஞர்களது வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகளின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் கருதி இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்பு, பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்தும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 09.07.2024 முதல் 12.07.2024  மற்றும் 15.07.2024 வரை ஒரு வார காலம் “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிக்கப்படுகிறது.
முதல் நாளான ஜுலை 09-ம் தேதியன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,இரண்டாம்நாளானஜுலை 10-ம் தேதியன்று மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான ஜுலை 11-ம் தேதியன்று பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், நான்காம் நாளான ஜுலை 12-ம் தேதியன்று பள்ளி/கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஐந்தாம் நாளான ஜுலை 15-ம் தேதியன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அவ்விணைய தளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து   பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிக்கப்படுகிறது., www.tnskill.tn.gov.in, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வேலைவாய்ப்பு

அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 7, 2024
இந்தியா

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி

May 30, 2024
தமிழ்நாடு

கோவையில் ராணுவ தளவாட கண்காட்சி.

May 28, 2024
தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

July 15, 2024
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிய கணக்கெடுப்பு ஒன்றிய அரசு காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்.

June 26, 2024
மாவட்டங்கள்

தேர்தல் : பொம்மிடி அருகே ரூபாய் 1,44,000 கைப்பற்றப்பட்டது

March 22, 2024

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

மீண்டும் தங்கம் விலை உயர்வு 

July 6, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?